மலேரியாவுக்கு தடுப்பு மருந்தாக பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வந்தன. அமெரிக்கஅதிபர் டிரம்ப் இந்தியாவிலிருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து உதவும் படி பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அம்மாத்திரைகள் பெரும் எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டது. அமெரிக்கா மட்டுமில்லாது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதி செய்யப்பட்டது
தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து உதவும் படி பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டார்