ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்தால் பலன் இல்லை: அமெரிக்க விஞ்ஞானிகள்
வாஷிங்டன் : கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினால் பயன் கிடைக்கவில்லை என அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் மலேரியாவுக்கு தடுப்பு மருந்தாக பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வந்தன. அமெரிக…